சந்தை கீழ்க்கண்ட காரணங்களால் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில் நன்கு இருக்கும் என்ற செய்தி சந்தைக்கு நல்லது.
- சீனாவில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை மற்றும் வெளிநாட்டு கடன் உயர்வு ஆகியவை சர்வதேச அளவில் கெட்ட செய்தியாகும்.
- பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
- வருட இறுதிக் கணக்குகள் வெளியிடப்படும் சமயம் அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்படுத்தும்.
எனவே வர்த்தகம் செய்யும் போது மிகவும் கவனம் தேவை.
No comments:
Post a Comment