05/03/2012 அன்று வர்த்தகம் செய்ய நான்
அளித்த பரிந்துரையில் AXIS BANK மற்றும் JINDAL STEEL பங்குகளின் விலை பரிந்துரை விலைக்கு
வராததால், நமது வர்த்தகத்தில் பங்கேற்கவில்லை.
மற்ற பங்குகளின் வர்த்தக
முடிவுகளை இப்போது பார்ப்போம்.
இன்றைய முதலீடு - 18094.90
இன்றைய லாபம் - 372.50
லாப சதவீதம் - 2.06%
இதுவரை செய்த மொத்த முதலீடு – 108222.40
இதுவரை கிடைத்த மொத்த லாபம் – 5350.00
லாப சதவீதம் - 4.94%
இன்றைய முதலீடு - 18094.90
இன்றைய லாபம் - 372.50
லாப சதவீதம் - 2.06%
இதுவரை செய்த மொத்த முதலீடு – 108222.40
இதுவரை கிடைத்த மொத்த லாபம் – 5350.00
லாப சதவீதம் - 4.94%
JINDAL
STEEL - TRADE CHART OF 05/03/2012
AXIS BANK - TRADE
CHART OF 05/03/2012
INFOSYS - TRADE CHART OF 05/03/2012
TATA MOTORS -
TRADE CHART OF 05/03/2012
ONGC - TRADE CHART
OF 05/03/2012
மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.
வலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும், மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்.
No comments:
Post a Comment