Saturday, 17 March 2012

16/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள்

16/03/2012 அன்று வர்த்தகம் செய்ய நான் அளித்த பரிந்துரை  பங்குகளின் வர்த்தக முடிவுகளை இப்போது பார்ப்போம்.


இன்றைய முதலீடு - 30935.90
இன்றைய நஸ்டம் - 1081.25

நஸ்ட சதவீதம் -    -3.50%

இதுவரை செய்த மொத்த முதலீடு – 239152.10
 இதுவரை கிடைத்த மொத்த லாபம்–7143.75
லாப சதவீதம் - 2.99%

L&T - TRADE CHART OF 16/03/2012


AXIS BANK - TRADE CHART OF 16/03/2012

 

INFOSYS - TRADE CHART OF 16/03/2012

 

MARUTI SUZUKI - TRADE CHART OF 16/03/2012

 

RELIANCE - TRADE CHART OF 16/03/2012   

 
 

மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.
வலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்

2 comments:

  1. நண்பரே
    உங்கள் கணிப்பு மிக மிக சரியாக
    இருந்தும் ஏன் நஷ்டம் ஏற்படுகிறது

    எங்கே தவறு நிகழ்கிறது
    அதை சரி செய்ய முடியாதா ?

    ReplyDelete
  2. நண்பரே,

    நீங்கள் கூறுவது மிகவும் சரியானதே, நாம் என்ன கணித்தாலும் உலகம், நாடு, உள்ளூர், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் பற்றிய அனைத்து செய்திகளும் பங்கு வர்த்தகத்தில் பல வீழ்ச்சிகளுக்கும், ஏற்றங்களுக்கும் காரணமாகும்.

    எனவே எனது பரிந்துரை என்பது உங்களுக்கு உதவ மட்டுமே அளிக்கப்படுகிறது, வர்த்தகம் செய்வது உங்களது தனிப்பட்ட விருப்ப வெறுப்புகளைப் பொறுத்தது.

    நன்றி.

    ReplyDelete