Saturday, 10 March 2012

பங்குச்சந்தை முதலீடு - வர்த்தக முறைகள்

TYPE OF SHARE MARKET INVESTMENTS

சென்ற பகுதியில் DEMAT கணக்கு என்றால் என்ன, அதை எப்படி உபயோகிப்பது என்பது  பற்றி பார்த்தோம். இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யும் முறைகள் பற்றி பார்ப்போம்.



பங்குச்சந்தை என்றதுமே அனைவருக்கும் பணத்தை முதலீடு செய்யப்படும் இடமாகவும், அது ஒரு பணம் காய்க்கும் மரமாகவும் தெரியும். அது எந்த அளவு உண்மை, எவ்வாறு சாத்தியமாகிறது என்பது பங்குச்சந்தை நிபுணர்களுக்கும் பங்கு வர்த்தகர்களுக்கும் தெரிந்த உண்மை.

நாமும் பங்குச்சந்தையில் நிபுணராக வேண்டுமென்றால், நமது பணத்தை பங்குச்சந்தையில் எப்படி கையாளப் போகிறோம், அதாவது எந்த வகையில் வர்த்தகம் செய்கிறோம், எந்த நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம், எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்கிறோம் என்பதை பொறுத்துதான் முடிவாகும்.


இனி பங்கு சந்தையில் உள்ள முதலீடு மற்றும் வர்த்தக முறைகள் பற்றி இப்போது பார்ப்போம்..


1. நீண்ட கால முதலீடு (LONG TERM INVESTMENT)
2. குறுகிய கால முதலீடு (SHORT AND MEDIUM TERM INVESTMENT)
3. தின வர்த்தகம் (INTRADAY TRADING)


இவை ஒவ்வொன்றைப் பற்றியும்  பின்வரும் பதிவுகளில் பார்ப்போம்.



மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.

வலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்

No comments:

Post a Comment