Friday 2 March 2012

03/03/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை


03/03/2012 அன்று நடைபெறவுள்ள சிறப்பு வர்த்தகமானது வழக்கத்துக்கு மாறாக காலை 11-15 க்கு துவங்கி 90 நிமிடம் மட்டுமே நடைபெறும். இவ்வாறு நடைபெறும் வர்த்தகங்கள் சந்தையில் எவ்வாறு வேண்டுமானாலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்யவும். வர்த்தகம் செய்ய வேண்டிய விலைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முடிந்தவரை வர்த்தகத்தை தவிர்ப்பது நல்லது.


 


மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.

வலைப்பக்கம் பிடித்திருந்தால் FOLLOW செய்யவும்,, மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்

No comments:

Post a Comment