Wednesday 29 February 2012

29/02/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள் - ஒரு பார்வை.

இன்று அறிவித்த GDP புள்ளிகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சந்தையில் ஏற்பட்ட தள்ளாட்டம் பெரும்பாலான பங்குகளின் விலையை பாதாளத்திற்கு கொண்டு சென்றது,

எனவே நான் அளித்த பரிந்துரையில் உள்ள பங்குகளின் வர்த்தகம் கீழ்க்கண்டவாறு வர்த்தகமானது. ONGC பரிந்துரை விலைக்கு வராததால், நமது வர்த்தகத்தில் பங்கேற்கவில்லை. மற்ற பங்குகளின் வர்த்தக முடிவுகளை இப்போது பார்ப்போம். 




மொத்த முதலீடு - 24375.25
மொத்த நஷ்டம் -   311.25
நஷ்ட சதவீதம் -    1.28%

இதுவரை செய்த மொத்த முதலீடு - 80787.50
இதுவரை கிடைத்த மொத்த லாபம் -603.75
லாப சதவீதம் - 1.23%


JINDAL STEEL - TRADE CHART OF 29/02/2012
 

 AXIS BANK - TRADE CHART OF 29/02/2012

 

 TATA MOTORS - TRADE CHART OF 29/02/2012


 INFOSYS - TRADE CHART OF 29/02/2012

 

ONGC - TRADE CHART OF 29/02/2012

 


மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.

வலைப்பக்கம் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு SHARE பண்ணவும் 

1 comment:

  1. நல்ல பதிவு தொடருங்கள்

    ReplyDelete