Monday, 27 February 2012

27/02/2012 - பங்கு வர்த்தக பரிந்துரை முடிவுகள் - ஒரு பார்வை.

இன்று நான் அளித்த பரிந்துரையில் எனது பார்முலாவில் ஏற்பட்ட தவறின் காரணமாக INFOSYS தவிர மற்ற பங்குகளின் விலை சம்பந்தமில்லாமல் இருந்தது. இதனால் யாருக்கும் நஷ்டம் ஏற்பட்டிருக்காது, ஏனென்றால் வர்த்தக விலைக்கும் நான் குறிப்பிட்டிருந்த விலைக்கும் வித்தியாசம் அதிகமாக இருந்தது. இதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.



மொத்த முதலீடு - 7341.75
மொத்த லாபம் - 332.50
லாப சதவீதம் - 4.5%

INFOSYS TRADE CHART OF 27/02/2012

No comments:

Post a Comment