இன்று நான் அளித்த பரிந்துரையில் INFOSYS பங்கு விலை பரிந்துரைத்த விற்கும் விலையை காலை 9.18 மணிக்கு கடந்து கீழே சென்று விட்டதாலும், TATA MOTORS பங்கு விலை பரிந்துரைத்த வாங்கும் விலையை காலை 9.22 மணிக்கு கடந்து மேலே சென்று விட்டதாலும் நமது வர்த்தகத்தில் பங்கேற்கவில்லை. மற்ற பங்குகளின் வர்த்தக முடிவுகளை இப்போது பார்ப்போம்.
மொத்த முதலீடு - 17193.50
மொத்த லாபம் - 582.50
லாப சதவீதம் - 3.39%
இதுவரை செய்த மொத்த முதலீடு - 24535.25
இதுவரை கிடைத்த மொத்த லாபம் - 915.00
லாப சதவீதம் - 3.73%
JINDAL STEEL - TRADE CHART OF 28/02/2012
AXIS BANK - TRADE CHART OF 28/02/2012
ONGC - TRADE CHART OF 28/02/2012
TATA MOTORS - TRADE CHART OF 28/02/2012
INFOSYS - TRADE CHART OF 28/02/2012
AXIS BANK - TRADE CHART OF 28/02/2012
ONGC - TRADE CHART OF 28/02/2012
TATA MOTORS - TRADE CHART OF 28/02/2012
INFOSYS - TRADE CHART OF 28/02/2012
மேலும் பங்கு வர்த்தகம் குறித்த அனைத்து சந்தேகங்களுக்க்கும் pangusanthaiulagam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
இந்த வலைப்பக்கம் குறித்த தங்கள் கருத்துகளை COMMENT BOX இல் பதிவு செய்யவும்.
வலைப்பக்கம் பிடித்திருந்தால் நண்பர்களுக்கு SHARE பண்ணவும்
No comments:
Post a Comment